நேர்மறை சிந்தனைகள் நம்மை இயற்கையுடன் இணைத்து தேவையற்ற விளைவுகளை நீக்குகின்றன

நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது.

நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்..

உடலின் 9 சக்கரங்கள் 

உடலின் 9 துவாரங்கள் 

நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது. நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்...

D S Bhandari

சிவ அகோரி சக்தி DS பண்டாரி

இந்த பிரபஞ்சத்தின் சக்திகள் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. நம் உடலை கட்டுப்படுத்தும் இந்த பிரபஞ்ச சக்திகள்தான் நம் ஆரோக்யத்தையும் மற்ற அமைப்புகளையும் கட்டுப்படுத்துகின்றன. நம் உடலில் இந்த சக்திகளின் குறைப்பாடு ஏற்படும் பொழுதே நோய், பலவீனம், துக்கம் எல்லாம் ஏற்படுகின்றன. நம் உடலின் உள்ளே புதைந்துகிடக்கும் இந்த சக்திகளின் ஆற்றலை நாம் உணர்ந்து அவற்றினை சரியாக வழிப்படுத்தும் பொழுது நம்முடைய உடல் முழு வலிமை பெறுகிறது. இந்த பிரபஞ்ச சக்திகளே இந்த ஜட உலகத்தையும், எல்லாம் நிறைந்த இறைவனுடைய உலகத்தையும் இணைக்கின்றன.

நம்முடைய உடல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

1. நம் உடலின் 9 துவாரங்கள் - 9 சக்தி சக்கரங்கள்

2. இந்த 9 சக்தி சக்கரங்களும் 9 நவக்ரஹங்களின் சக்திகள்

நம் உடலில் அமைந்துள்ள பூந்தொட்டி போன்றது நம் மனது. நல்ல சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் இயற்கையின் குழந்தைகள் ஆகிறோம்.

இயற்கையின் செயல்பாடுகள் 5. அவை:

  1. தூக்கம்
  2. மலம்
  3. சிறுநீர்
  4. தாகம்
  5. பசி

மற்றவை அனைத்தும் நம் மனதின் செயல்பாடுகள்.

தன்னலமற்ற மனம் இறைத்தன்மை அடைகிறது.

இந்த பிரபஞ்சத்தின் 10 திசைகள் 10 எண்கள்  ( 0-9 )

இதுவே அதன் ரகசியம்.

ஒவ்வொரு மனிதனும் இந்த பத்து எண்களில் ஏதாவது ஒன்றினால் கட்டுப்படுத்தப்படுகிறான். அந்த எண்ணை சரியாக அறிந்து, அதன் மூலம் மனிதர்களை நாங்கள் மேம்படுத்துகிறோம்.